text stringlengths 0 2.93k |
|---|
என் மேல காதல் இல்லாம போனா |
பெண்ணே நான் உனைவிட்டு எங்கடி போவேன் |
என்னோட வாழ்வில் உன்னோடு சேர |
முடியாம போனா நான் தனியாவே வாழ்வேன் |
நெஞ்சுக்குள்ள என் நெஞ்சுக்குள்ள |
எந்நாளும் எந்நாளும் நீதான் புள்ள |
கண்ணோரமா சிறு கண்ணீரும் தான் |
இல்லாத வாழ்க்கைய நான் காட்டுறேன் |
போராடா அவ போராடா |
என்னோட காதல கள்ளிக்காட்டில் வீசிப்புட்டு |
போராடா அவ போராடா |
என்னோட ஆசைய வீதியில வீசிப்புட்டு |
போராடா அவ போராடா |
என்னுள்ளே உள்ள இந்த காதல நானும் சொல்லத் |
தேடாதா மனசு தேடாதா |
அது உன்ன மட்டும் தேடும் உன்னப்பத்தி பாடும் |
காதலிக்க காதலிக்க உன்னை மட்டும் கேட்கிறேன் |
உந்தன் நெஞ்சில் எஞ்சி உள்ள |
அன்பை அதில் பார்க்கிறேன் |
கண்ணெடுத்து கண்ணடித்து |
நீயும் போகும் வேளையில் |
உன்னிடத்தில் எந்தன் நெஞ்சை |
நானும் தொலைத்துவிட்டேனே |
சரி வாடி புள்ள நீ நீயுமில்ல |
நீ இல்லாம இப்ப நானுமில்ல |
வெகு தூரம் செல்ல இந்த உலகை வெல்ல |
என்னோடு கைகள் கோர்த்திருப்பேன் என்று சொன்னவள் |
போராடா அவ போராடா |
என்னோட காதல கள்ளிக்காட்டில் வீசிப்புட்டு |
போராடா அவ போராடா |
என்னோட ஆசைய வீதியில வீசிப்புட்டு |
போராடா அவ போராடா |
என்னுள்ளே உள்ள இந்த காதல நானும் சொல்லத் |
தேடாதா மனசு தேடாதா |
அது உன்ன மட்டும் தேடும் உன்னப்பத்தி பாடும் |
நெஞ்சுக்குள்ள என் நெஞ்சுக்குள்ள |
எந்நாளும் எந்நாளும் நீதான் புள்ள |
கண்ணோரமா சிறு கண்ணீரும் தான் |
இல்லாத வாழ்க்கைய நான் காட்டுறேன் |
போராடா அவ போராடா |
என்னோட காதல கள்ளிக்காட்டில் வீசிப்புட்டு |
போராடா அவ போராடா |
என்னோட ஆசைய வீதியில வீசிப்புட்டு |
போராடா அவ போராடா |
என்னுள்ளே உள்ள இந்த காதல நானும் சொல்லத் |
தேடாதா மனசு தேடாதா |
அது உன்ன மட்டும் தேடும் உன்னப்பத்தி பாடும் |
பாடியவர் : ஆதி ஹிப் ஹாப் தமிழா |
-: |
ஆ.... ஆறுயிரே ஆறுயிரே அன்பே உன் அன்பில் தானே நான் வழ்கிறேன் நீயில்லையே நான் இல்லையே நீப்போகும் முன்னே அன்பே நான் சாகிறேன் பெ.... நீயே என் உயிரே எனக்குள் உன் உயிரே கண்கள் மூடி அழுகிறேன் கரைகிறேன் என் உயிர் நீயே என (ஆறுயிரே) பெ..... வருவேன் உன்னிடம் எங்கே நீ தொலைந்தாலும் நெஞ்சில் உன் முகம் ஆ.... காற்றினில் மாறுதே ஓ... ஓ.... |
தாண்டியா ஆட்டமும் ஆட தசராக் கூட்டமும் கூட குஜராத் குமரிகள் ஆட காதலன் காதலியைத் தேட அவள் தென்படுவாளோ எந்தன் கண் மறைவாக இன்று காதல் சொல்வாளோ நெஞ்சோடு அவள் எங்கே எனக் காணாமல் வாட என்னைத்தான் ஏங்க வைப்பாளோ அவள் எங்கே எனக் காணாமல் வாட என்னைத் தான் எங்க வைப்பாளோ தாண்டியா ஆட்டமும் ... உன்னைக்கண்டு எண்ணம் யாவும் மெல்ல ஊமையாகி ... |
முன்பே வா என் அன்பே வா ஊனே வா உயிரே வா முன்பே வா என் அன்பே வா பூப்பூவாய் பூப்போம் வா நான் நானா கேட்டேன் என்னை நானே நான் நீயா நெஞ்சம் சொன்னதே முன்பே வா என் அன்பே வா ஊனே வா உயிரே வா முன்பே வா என் அன்பே வா பூப்பூவாய் பூப்போம் வா ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய் கோலம் போட்டவள் கைகள் வாழி வளையல் சத்தம் ஜல்… ஜல்…. ரங்கோ ரங... |
· |
முன்பே வா என் அன்பே வா |
ஊனே வா உயிரே வா |
முன்பே வா என் அன்பே வா |
பூப்பூவாய் பூப்போம் வா |
நான் நானா கேட்டேன் என்னை நானே |
நான் நீயா நெஞ்சம் சொன்னதே |
முன்பே வா என் அன்பே வா |
ஊனே வா உயிரே வா |
முன்பே வா என் அன்பே வா |
பூப்பூவாய் பூப்போம் வா |
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய் |
கோலம் போட்டவள் கைகள் வாழி |
வளையல் சத்தம் ஜல்… ஜல்…. |
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய் |
கோலம் போட்டவள் கைகள் வாழி |
சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை |
சிந்திய புன்னகை வண்ணம் மின்ன |
ஆ… ஆ… ஆ… |
பூ வைத்தாய் பூ வைத்தாய் |
நீ பூவைக்கோர் பூ வைத்தாய் |
மணப்பூ வைத்துப் பூ வைத்த |
பூவைக்குள் தீ வைத்தாய் ஒ.. ஒ.. |
நீ நீ நீ மழையில் ஆட |
நான் நான் நான் நனைந்தே வாட |
என் நாளத்தில் உன் ரத்தம் |
நாடிக்குள் உன் சத்தம் உயிரே ஒ.. ஒ.. |
தோளில் ஒரு சில நாழி |
தனியென ஆனால் தரையினில் மீன் ம்… ம்… |
முன்பே வா என் அன்பே வா |
ஊனே வா உயிரே வா |
நான் நானா கேட்டேன் என்னை நானே |
நான் நானா கேட்டேன் என்னை நானே |
முன்பே வா என் அன்பே வா |
பூப்பூவாய் பூப்போம் வா |
நிலவிடம் வாடகை வாங்கி |
விழி வீட்டினில் குடி வைக்கலாமா? |
நாம் வாழும் வீட்டுக்குள் |
வேறாரும் வந்தாலே தகுமா? |
தேன் மழை தேக்குக்கு நீ தான் |
உந்தன் தோள்களில் இடம் தரலாமா? |
நான் சாயும் தோள் மேல் |
வேறாரும் சாய்ந்தாலே தகுமா? |
நீரும் செம்புல சேறும் |
கலந்தது போலே கலந்தவர் நாம் |
முன்பே வா என் அன்பே வா |
ஊனே வா உயிரே வா |
முன்பே வா என் அன்பே வா |
End of preview. Expand in Data Studio
README.md exists but content is empty.
- Downloads last month
- 8